tag:blogger.com,1999:blog-2016065712709223403.post1227805403447533006..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: ராஜ ராஜேஸ்வரி!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-6315930052286174622012-04-29T06:50:15.833+05:302012-04-29T06:50:15.833+05:30புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நட...புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

உண்மைதான்.
முதலில் சகோதரி கலைமகள் கிதாயாதான் தொலைப்பேசியில் இச்சோகச் செய்தியைக் கூறினார். நாங்கள் அடைந்த வேதனைக்கு அளவேது?
மறக்கவே முடியாத ஆளுமை திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள்.
அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் இப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டேன்.
எஸ்.பாயிஸா அலி.s.faiza alihttps://www.blogger.com/profile/18035025524992686136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-48849294827742570872012-04-28T09:55:29.752+05:302012-04-28T09:55:29.752+05:30திருமதி ராஜேஸ்வரி அவர்களின் குரலை நான் கேட்டதில்லை...திருமதி ராஜேஸ்வரி அவர்களின் குரலை நான் கேட்டதில்லை.ஆனால் உங்கள் பதிவின் மூலம் அவரது தன்மைகளும்,அவர்மீது தாங்கள் கொண்டுள்ள மரியாதையும் ப்ரிகிறது..வழ்த்துக்கள்...சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-39684622865280137052012-04-28T02:43:11.987+05:302012-04-28T02:43:11.987+05:30அவர் என்னுடைய அபிமான அறிவிப்பாளர். கம்பீரமான அந்தக...அவர் என்னுடைய அபிமான அறிவிப்பாளர். கம்பீரமான அந்தக் குரல் இப்போதும் என் காதுக்குள் ஒலிப்பதான பிரமை தோன்றுகிறது.

பல்கலைக்கழக "ரேகிங்" முடிவதற்கு முதல்நாள். "ரேகிங்" கொஞ்சம் கூடவே இருக்கும்.

சீனியர் அண்ணன் ஒருவர் கேட்ட கேள்வி, "உனக்குப் பிடித்த அறிவிப்பாளர் யார்?"

சற்றும் தாமதிக்காமல், "பி.எச். அப்துல் ஹமீத், ராஜேஷ்வரி ஷண்முகம்!" என்று பட்டென்று பதில் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

மரணம் என்பது மாற்ற முடியாத விதிதான். எனினும், அவரது மரணச் செய்தி மனசுக்கு மிகுந்த வலி தருகிறது... :(

நீங்கள் சொன்னது 100% சரி Sir. அவர் ராஜ ராஜேஷ்வரியேதான்!Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.com