tag:blogger.com,1999:blog-2016065712709223403.post5605637491655728078..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: என்னமாய்ச் சுத்துறாங்கையா... (இஸ்லாமிய இல. விழா. மலேசியா)ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-81056478412748209792011-05-16T13:21:13.622+05:302011-05-16T13:21:13.622+05:30அட!! பாவம் அந்த உறவு...எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இ...அட!! பாவம் அந்த உறவு...எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது.
.என்ன சொல்வதென்று தெரியவில்லை.
எல்லாம் வெளிவேசம்...உண்மையான உணர்வுடன் யாரும் இல்லையா..?
இப்படியா அலைய விடுவாங்க..?
இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த பொறுமை நமக்கு வருமோ என்று யோசிக்கிறேன்.
கண்டிப்பாக எனக்கு வராது என்று நினைக்கிறேன்..
இதனைப் படிக்கும் எனக்கே எரிச்சலாக வருகிறது. அவர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்.?? நினைத்துப் பார்க்கவே கஸ்டமாக இருக்கிறது.

காலை வாரி விடாமல் எடுத்த காசுக்கு டிக்கட் கொடு்த்தாங்களே , அந்த வகையில் சந்தோசம்..
சிறப்பாக உங்கள் பயணம் அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்....சென்று வாருங்கள் !
வென்று வாருங்கள் !Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-69877150086066145542011-05-16T10:26:10.369+05:302011-05-16T10:26:10.369+05:30இஸ்லாத்தின் பேரில் ஏன் ஸார் இவ்வளவு அழிச்சாட்டியம்...இஸ்லாத்தின் பேரில் ஏன் ஸார் இவ்வளவு அழிச்சாட்டியம்????
எல்லாமே சுயனலத்தனமாகத்தான் இருக்கு....
நன்பரை நினைத்தால் கவலையாக இருக்கு.. எவ்வளவு அலைச்சல்.. எவ்வளவு திரிச்சல்... எவ்வலவு செலவுMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com