tag:blogger.com,1999:blog-2016065712709223403.post6316340251073477081..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: கொகோ ட்ரைஃபி ரைஸ் - அதியற்புத உணவு!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-39109648668959796462016-01-05T23:24:07.163+05:302016-01-05T23:24:07.163+05:30"கொகோ ட்ரைஃபி ரைஸ்" காப்புரிமை உங்களுக்க...
"கொகோ ட்ரைஃபி ரைஸ்" காப்புரிமை உங்களுக்கு உள்ளதால், நீங்களே ஒரு அறிமுக விருந்தை ஏற்பாடு செய்து நண்பர்கள் எல்லோரையும் அழைத்து அசத்தலாமே? நாங்களும் வாழ்த்தி, பாராட்டிவிட்டு, நன்றியும் சொல்லிவிட்டு போவோமே?

Allahvinhttps://www.blogger.com/profile/06790197598988794222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-64552797508215051302011-08-27T18:50:47.690+05:302011-08-27T18:50:47.690+05:30முகப்புத்தகப் பின்னூட்டங்கள்
Nagul Selvan
சும்ம...முகப்புத்தகப் பின்னூட்டங்கள்

Nagul Selvan

சும்மா போங்க பாஸ்!!! வெளிநாட்டில் இருக்கும் எங்களை வேதனைப்படுத்தி பார்ப்பதே உங்களுக்கு வேலையாக போய் விட்டது.. ஒரு பார்சல் அனுப்பினால் நல்லம்
August 19 at 12:04pm · Like · 3 people

Suhaitha Mashoor

உங்கள் இளமையின் இரகசியம் இதுதானோ. தங்களைக் கவிஞர் என்றுதான் நினைத்தேன்.அதற்கும் அப்பால் நல்ல சமயல்காரரும் போல . . . . .கொடுத்து வைத்த மனைவி . . . . .வாசிக்கும் போதே நா ஊறுகிறது . .நாளை ஸகர் சாப்பாடு இதுதான் . . ஆமா . .என்ன அரிசி . .
August 19 at 12:37pm ·

Hanoon Jameela Umar

Half a coco(!) every night!valiyech chenru valiyai vangurathu enpathu ithuthan!! Cholesterol!!! nanperin chappaadu rushi thaan.. atherkahe, ovvoru naalumaa?!
August 19 at 1:09pm ·

Begum Sbegum

ஆஹா இந்த சமையல் குறிப்பு கொஞ்சம் danger தான்....தெரியாமல் வாசித்து விட்டேன் ....
August 19 at 2:32pm ·

Abdullah Azam

nalla saabadu.....thank you sir....will try this 4 u.
August 19 at 3:21pm ·

Oddamavadi Nasar

Rompa kasttamana samaiyal kurippu sir!!
August 19 at 4:23pm ·

Rinoosa Irham

எப்படி sir உங்களால மட்டும் இப்படி முடிகிறது ?நிஜமாகவே நாவில் எச்சில் ஊறுகிறது,செய்து பார்க்க தான் வேணும் ...
August 19 at 7:09pm · Like · 3 people

Lareena Abdul Haq

ஆஹா! சூப்பர்! நாங்களும் இடைக்கிடையே இதை சாப்பிடுவதுண்டு. இன்னும் பலர் இப்படி இருக்கலாம்... ஆனால், அதை மற்றவர்களோடும் பகிர வேண்டும் என்று உங்களுக்குத்தான் தோன்றியுள்ளது Sir. வாழ்க உங்கள் பெருந்தன்மை! :)
August 19 at 7:52pm Like · 2 peopleASHROFF SHIHABDEENhttps://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-11830774617577965282011-08-19T14:30:11.398+05:302011-08-19T14:30:11.398+05:30ஏன் சார் நோன்பு நாளில் இந்த சமையல் குறிப்பு ..? இப...ஏன் சார் நோன்பு நாளில் இந்த சமையல் குறிப்பு ..? இப்போ என்னக்கு காலை9.42am மணி இந்த நேரத்தில் நானும் என்ன என்று தெரியாமல் நம்பி இதனை வாசித்தேன் . இப்போ தடுமாறிப் போயிருக்கிறேன் .
செய்முறை ரொம்ப கலக்கல். எப்படி Sir ஒரு Chef Range ல செய்முறை சொல்றீங்க..? பேசாமல் எழுதவதை விட்டு விட்டு இந்த துறையில் காலடி எடுத்து வைக்கலாம். பிரமாதம் ! Cocodryfy rice பெயரே அசத்தலா இருகிறதே.. சின்ன வெங்காயமும் இதற்க்கு சேர்த்து கொண்டால் இன்னும் தூக்கலா இருக்கும்..try பண்ணி பாருங்க.....Shaifa Begumhttps://www.blogger.com/profile/04878566184600566377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-38938134367054153972011-08-19T13:04:05.926+05:302011-08-19T13:04:05.926+05:30இந்த நோன்பு காலத்துல இப்படி பண்ணிட்டீங்களே சார்......இந்த நோன்பு காலத்துல இப்படி பண்ணிட்டீங்களே சார்...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-66649873049964182482011-08-19T12:27:13.800+05:302011-08-19T12:27:13.800+05:30இதற்கு காம்பினேஷனாக ஊறுகாய் தொட்டுக் கொண்டால் நன்...இதற்கு காம்பினேஷனாக ஊறுகாய் தொட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. என்ன சொல்கிறீர்கள்?RIPHNAS MOHAMED SALIHUhttps://www.blogger.com/profile/08271143378494763501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-56508015835168417522011-08-19T12:11:02.310+05:302011-08-19T12:11:02.310+05:30அருமையான உணவு குறிப்புஅருமையான உணவு குறிப்புrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com