tag:blogger.com,1999:blog-2016065712709223403.post714216946873664236..comments2023-10-24T15:32:40.007+05:30Comments on நாட்டவிழி நெய்தல்: ஆபிதீன் கதைகள்ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-74146979596071172172011-12-17T17:10:05.057+05:302011-12-17T17:10:05.057+05:30"ஒரு குடம் கண்ணீர்" - புத்தகத்தின் மூலமா..."ஒரு குடம் கண்ணீர்" - புத்தகத்தின் மூலமாக உங்கள் எழுத்தும் இந்த வலைப்பூவும் எனக்கு அறிமுகம் ஆயின.

மனதை ஈர்க்கும் வகையில் உங்கள் எழுத்து உள்ளது. ஒரு குடம் கண்ணீர் -, உண்மையில் படித்து முடிக்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கும் வகையிலான வர்ணிப்பு.
ஆபிதீன் அவர்களைக் குறித்து அழகான அறிமுகத்தை இந்த ஆய்வுக் கட்டுரையில் தந்துள்ளீர்கள்.

ஆபிதீன் கதைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஊட்டும்படி உங்கள் எழுத்து அமைந்துள்ளது. நன்றி.

ஒரே ஒரு குறை:

உங்களை அவ்வளவு சிரிக்க வைத்த ஆபிதீனின் அந்தத் திண்ணை சிறுகதையின் பெயரை அறிமுகப்படுத்தவேயில்லையே? மறந்து விட்டீர்களா?

அந்தக் கதையின் திண்ணை சுட்டியினையும் இந்த ஆய்வுக் கட்டுரையுடன் இணையுங்களேன் ப்ளீஸ்.

ஆபிதீனின் அந்த நையாண்டி கதையினைப் படிக்கும் ஆவலில் உள்ளேன்.

அன்புடன்
ஜாஸ்மின்மல்லிகைhttps://www.blogger.com/profile/10927363044663897670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-72121815253509563482011-12-10T14:38:31.210+05:302011-12-10T14:38:31.210+05:30>மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் ...>மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் காப்பாற்றியதில் வந்த நன்றியால்தான் என்று கூற வேண்டும். கொமெய்னி ஃபத்வா கொடுத்த ஒரு இந்திய எழுத்தாளனை , 'அவன் சில நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்; ஒரு கருத்தை எதிர்க்க கொலைவாளினை எடுப்பது தவறு' என்று உலகத்தைப் புரியாமல் மேதாவித்தனமாக அவன் ஒரு கடிதம் நுஒpசநளள பத்திரிகைக்கு அனுப்ப, காத்துக் கொண்டிருந்த அவர்களும் துரிதமாக பிரசுரிக்க , காம்பூரிலிருந்து ஒருவர் வாளினை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் நாகூருக்கு..

ரசித்தேன். அத்தோடு முஸ்லிம்கள் நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்கள் என்னும் பேர்வழிகள் வாசிக்க வேண்டிய ஒருவர் ஆபிதீன்!எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-7688516291250682282011-12-04T01:27:03.180+05:302011-12-04T01:27:03.180+05:30அருமையான பதிவு. ஆபிதீன் அவர்களின் எழுத்துக்களையும்...அருமையான பதிவு. ஆபிதீன் அவர்களின் எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி ஆற்றுப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது இந்த ஆக்கத்தின் சிறப்பு. நன்றி.Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-28969432945017649072011-12-03T13:53:49.211+05:302011-12-03T13:53:49.211+05:30வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
இன்று தான் உ...வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-83915737884991824282011-12-03T00:31:33.565+05:302011-12-03T00:31:33.565+05:30ஆபிதீன் அவர்களை அறிமுகப்படுத்தி அவரது வலைத்தள முக...ஆபிதீன் அவர்களை அறிமுகப்படுத்தி அவரது வலைத்தள முகவரியை தந்ததற்கு நன்றிகள் உரித்தாகுக!தேவமுகுந்தன்https://www.blogger.com/profile/00080264042672232052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016065712709223403.post-1279735681750303122011-12-02T23:44:48.727+05:302011-12-02T23:44:48.727+05:30Good postGood postrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com