முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அனுசரணையுடனும் விடிவெள்ளி பத்திரிகையின் ஆதரவுடனும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த வதிவிடப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த நாடகத்துறையில் ஆர்வம் மிக்க இருபத்தைந்து இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
அடையாளங் காணப்பட்ட சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து ஏறக்குறைய பதினைந்து நாடகங்கள் இந்தப் பட்டறையின் இறுதியில் எழுதி முடிக்கப்படும். அவை வானொலியில் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அதிகாரி ஜனாப். சனூன் அவர்கள் முஸ்லிம்களுக்கான செயலகம் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பயிற்சியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
பயிற்சி பெறுவோருடனான கலந்துரையாடல்
அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகளை நாடகப் பிரதிக்குள் கொண்டு வருவது குறித்து அறிவிப்பாளரும் நாடக ஆசிரியருமான எம்.சி. ரஸ்மின் தெளிவுபடுத்தினார்.
நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்
நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடகம் ஒன்றைச் செவிமடுத்து ரசிக்கையில்...
பயிற்சி பெறுவோரை விளக்கமளிக்கவிட்டு அவதானித்தல்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
பாத்திரங்களையும் கதைக்களங்களையும் உருவாக்குவதற்கான குழுக் கலந்துரையாடலில்
தமது கதைக்கான பாத்திரங்கள் பற்றி பயிற்சி பெறுவோர் விளக்குதல்
வழிகாட்டுதல்...
குழுக் கலந்துரையாடல்
குழுக் கலந்துரையாடல்
தனது பாத்திர வார்ப்பைத் தன்னை மறந்து விவரிக்கும் ஊடகவியலாளர் பஷீர் அலி
நாடக மொழிப் பயன்பாடு பற்றி விளக்குகையில்...
இப்பயிற்சிப் பட்டறையில் பங்கு கொண்டமையைக் கௌரவித்து எனக்கு ஞாபகச் சின்னம் வழங்குதல். இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றப் பணிப்பாளர் எம்.சி.ரஸ்மின், முஸ்லிம்களுக்கான செயலக அதிகாரி ஜனாப் சனூன் ஆகியோர்.
படங்கள் உதவி - அஸ்ஜயன் வாஹித் - இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
நல்லதொரு முயற்சி. தொடரட்டும் இனிதே! வாழ்த்துக்கள்!
Post a Comment