Monday, July 2, 2012

பேரீச்சம்பழக் காட்சிகள் - 1


30.06.2012 அன்று கொழும்புத் தமிச்சங்கத்தில் நடைபெற்ற “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அறபுலகச் சிறுகதைத் தொகுப்பு நூலின் முதற்பிரதியை புரவலர் அல்ஹாஜ் ஹாஷி்ம் உமர் அவர்கள் மொறீஷியஸ் நாட்டின் இலங்கைக்கான கௌரவத் தூதுவர் தெ.ஈஸ்லரன் ஐயா அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.


வரவேற்புரை நிகழ்த்தும் செல்வன் அயாஸ் அலி அஷ்ரஃப்


தலைமையுரை நிகழ்த்தும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைவர் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்.


நூல் அறிமுகவுரை நிகழ்த்தும் சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா அவர்கள்.


நூல் விமர்சன உரை நிகழ்த்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க. இரகுபரன் அவர்கள்.





நூல் விமர்சன உரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்ழக மெய்யியல்துறைத் தலைவர் கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.


கவிதை மழை பொழிந்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்கள்


பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்த உயர் திரு. ஈஸ்வரன் ஐயா அவரகள்.


விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்த - இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திருமதி பாத்திமா முஸப்பர் அவர்கள்.


சிறப்புப் பிரதி பெறும் சட்டத்தரணியும் சுங்க அத்தியட்சகருமான நியாஸ் சம்சுதீன் அவர்கள்.


சிறப்புப் பிரதி பெறும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா அவர்கள்.


சிறப்புப் பிரதி பெறும் சட்டத்தரணி இராஜகுலேந்திரா அவர்கள்.


சிறப்புப் பிரதி பெறும் சட்டத்தரணி அப்து் கபூர் அவர்கள்


சிறப்புப் பிரதி பெறும் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்கள்


சிறப்புப் பிரதி பெறும் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா அவர்களும் சிறப்புப் பிரதி பெறக் காத்திருக்கும் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி எஸ்.எல். மன்ஸூர் அவர்களும்.


காட்சி - 2 தொடரும்.....................................





இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

Shaifa Begum said...

காட்சிகள் கண்டு களித்தோம்... இன்னும் எதிர்பார்க்கிறோம்.....

Lareena said...

மிக்க மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி. :)