Monday, July 9, 2012

பேரீச்சம்பழக் காட்சிகள் - 3

30.06.2012 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற அறபுலகக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியான “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” நூல் வெளியீட்டு விழாக் காட்சிகளின் மூன்றாம் பகுதி.


தூரப் பார்வையில் அரங்கு


நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீனிடமிருந்து பிரதிபெறும் சகோதரர் அகமட் கபீர் அவர்கள்


பிரதம அதிதியிடமிருந்து பிரதி பெறும் சுங்க அதிகாரி நண்பர் மு. தயாபரன் அவர்கள்.


சகோதரர் எம்.மர்ஸூக் அவர்கள்


பிரபல எழுத்தாளர் மு. சிவலிங்கம் அவர்கள்.


கவிஞர் மதியன்பன் மஜீத் அவர்கள்


பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்கள்.


தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள்.



கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்கள்


கவிஞர் யாழ் அஸீம் அவர்கள்



கவிஞர் என். நஜ்முல் ஹூஸைன் அவர்கள்


பிரபல கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ் அவர்கள்


கவிஞரும் அறிவிப்பாளருமான கலையழகி வரதராணி அவர்கள்


கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ். அவர்களிடம் பிரதி பெறும் அக்கினி எப்.எம். அறிவிப்பாளர் தனபாலசிங்கம் அவர்கள்


கலைஞர் இர்ஷாத் ஹூஸைன் அவர்கள்



டான் டீவி - பஹத் அவர்கள்


எழுத்தாளரும் அறிவிப்பாளருமான தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள்


கவித்தோழன் பஸ்லி அவர்கள்



நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்.


நன்றியுரை பகர்ந்த நூலாசியரியர் அதாவது நான்.

குறிப்பு-

நூல் வெளியீட்டு விழாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளர் காலை வாரிவிட்டார். எனவே எனது கமராவில் இயன்ற அளவு பிடிக்கப்பட்ட படங்களே மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வலைப்பூவில் இடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவில்லை என்று யாருக்காவது தோன்றினால் ஒரு நல்ல கமராவை எனக்கு அன்பளிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கொழும்பு தெற்கு தினகரன் நிருபரான நண்பர் பொன்னுத்துரை ஒரு இறுவட்டில் நூல்வெளியீட்டுப் படங்களை இட்டு வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். வலைப்பூவில் இடம்பெறாத படங்கள் அவற்றில் இருக்கும் பட்சத்தில் நான்காவது பகுதியாக அவற்றைப் பதிவிடுவேன்.

நூல்களைப் பெற்ற கமராவில் அகப்படாத நல்லுள்ளங்களுக்கு எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

காட்சிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு இனிய பகிர்வு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

RoshaNi said...

அருமையான விழா நிகழ்வு. வாழ்த்துக்கள் சார்.
நூல் வெளியீட்டு விழாவொன்றில் பங்கு பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
இந்நிகழ்வில் கூட கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று ரொம்ப வருத்தப் படுகிறேன்.