நிகழ்வில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் அஷஷெயக் நஜா முகம்மத் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
ஜஸ்ட் மீடியா பவுண்்ஷன் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் உரை நிகழ்த்துகையில்...
அறிவிப்பாளரும் எஸ்.டி.ஜே.எப். நிறுவனத்தின் பணிப்பாளரும் நிகழ்வின் வளவாளரும் நிகழ்வுக்கான உறுதுணையாளருமான எம்.சி.ரஸ்மின் உரை நிகழ்த்துகையில்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகத் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எல். ஜபீர் உரையாற்றுகிறார்.
சிரேஷ்ட அறிவிப்பாளரும் நாடக நடிகரும் சூரியன் வானொலி ஆலோசகருமான திரு நடராஜ சிவம் வானொலி நாடகம் பற்றி உரை நிகழ்த்தினார்.
பயிலுனர்கள்
பயிலுனர்கள்
வளவாளர்களும் அனுசரணையாளர்களும்
பயிலுனர் ஒருவர் தமது குழு அறிக்கை சமர்ப்பித்தல்
குழுச் செயற்பாட்டு விளக்கமளிக்கும் ரஸ்மின் மற்றும் ஜபீர்
பிரதியை நடித்துக் காட்டும் ஜபீர் மற்றும் திருமதி புர்கான் பீ இப்திகார்
பிரதியை நடித்துக் காட்டும் திருமதி புர்கான் பீ இப்திகார் மற்றும் சில்மியா ஹாதி
பிரதியை நடிக்கும் பயிலுனர்களும் மேற்பார்வை செய்யும் அறிவிப்பாளர் ஷாகிர் முகம்மதும்
குழுக் கலந்துரையாடலில் பயிலுனர்களும் மேற்பார்வை செய்யும் ஏ.எல். ஜபீரும்
குழுக் கலந்துரையாடலில் பயிலுனர்கள்
குழுக் கலந்துரையாடலில் பயிலுனர்களும் மேற்பார்வை செய்யும் திருமதி புர்கான் பீ இப்திகாரும்
வானொலி நாடகங்கள் பற்றிய திருமதி புர்கான் பீ இப்திகாரின் அனுபவப் பகிர்வு
பயிற்சியின் பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் எனது தலைமையுரை
ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் வெளியீடுகளின் பொறுப்பாளர் சகோதரர் அஸாம் அப்துல்லாஹ் அவர்களது உரை
சான்றிதழ் வழங்கும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் அவர்களும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் பஷீர் அலியும்.
சகோதரர் அஸாம் அப்துல்லாஹ் சான்றிதழ் வழங்குகையில்
ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் செயலாளர் சகோதரர் ரிஸ்வான் சான்றிதழ் வழங்குகையில்
நிகழ்வின் வளவாளரும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவருமான எம்.சி ரஸ்மின் சான்றிதழ் வழங்குகையில்
சான்றிதழ் வழங்கும் அறிவிப்பாளரும் முஸ்லிம் சேவை நாடகத் தயாரிப்பாளருமான ஏ.எல். ஜபீர்
அனுசரணையாளர்கள், வளவாளர்களுடன் பயிலுனர்கள்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
நல்ல முயற்சி. தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
Post a Comment