Thursday, December 26, 2013

ஃபத்வா வாங்கலையோ... ஃபத்வா!!


ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!!

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

உம்மாவுக் கொரு ஃபத்வா
வாப்பாவுக் கொரு ஃபத்வா
சும்மாவும் ஒரு ஃபத்வா
சுண்டெலிக்கும் ஒரு ஃபத்வா

பெரியம்மாக் கொரு ஃபத்வா
பெரியப்பாக் கொரு ஃபத்வா
தெரிந்தவருக் கொரு ஃபத்வா
தெரியாதவருக் கும் ஃபத்வா!

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

ட்ரஸ்டிக்கு ஒரு ஃபத்வா
ரஸ்தியாதிக் கொரு ஃபத்வா
புரட்சிக்கு ஒரு ஃபத்வா
புண்ணாக்குக் கொரு ஃபத்வா!

அஞ்சுக்கு ஒரு ஃபத்வா
ஐம்பதுக்கு ஒரு ஃபத்வா
கஞ்சுக்கு ஒரு ஃபத்வா
கந்தலுக்கும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

அயல்வீட்டுக் கொரு ஃபத்வா
மயில்வீட்டுக் கொரு ஃபத்வா
ஒயில்வீட்டுக் கொரு ஃபத்வா
வயல்வீட்டுக் கொரு ஃபத்வா

மச்சானுக் கொரு ஃபத்வா
மற்றவனுக் கொரு ஃபத்வா
பிச்சைக்கு ஒரு ஃபத்வா
பீத்தலுக்கும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!



பெருச்சாளிக் கொரு ஃபத்வா
பேதைக்கு ஒரு ஃபத்வா
பிரிச்சாளுக் கொரு ஃபத்வா
பேயனுக்கும் ஒரு ஃபத்வா

அல்லக்கைக் கொரு ஃபத்வா
அல்வாவுக் கொரு ஃபத்வா
சொல்லுக்கு ஒரு ஃபத்வா
சோத்துக்கு ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

நேற்றைக்கு ஒரு ஃபத்வா
நாளைக்கு ஒரு ஃபத்வா
அன்றைக்கு ஒரு ஃபத்வா
இன்றைக்கும் ஒரு ஃபத்வா

அதுசரியென்றோர் ஃபத்வா
இதுசரியென்றோர் ஃபத்வா
எதுசரிக்கும் ஒரு ஃபத்வா
எப்படிக்கும் ஒரு ஃபத்வா

லெப்பைக்கு ஒரு ஃபத்வா
முஅத்தினுக்கு ஒரு ஃபத்வா
முஃப்திக்கு ஒரு ஃபத்வா
முகம்பார்த்தும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

உன் அணிக்கு ஒரு ஃபத்வா
பொன் அணிக்கு ஒரு ஃபத்வா
என் அணிக்கு ஒரு ஃபத்வா
எதிரணிக்கும் ஒரு ஃபத்வா

பெஜிரோவுக் கொரு ஃபத்வா
புதுக் காருக் கொரு ஃபத்வா
பழங்காருக் கொரு ஃபத்வா
பைசிக்களுக் கொரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

பெரியவீட்டுக் கொரு ஃபத்வா
சின்னவீட்டுக் கொரு ஃபத்வா
சரிக்கட்ட ஒரு ஃபத்வா
சமாளிக்க ஒரு ஃபத்வா!

நான் சரியென்றோர் ஃபத்வா
நீ பிழையென்றோர் ஃபத்வா
நாம் சரியென்றோர் ஃபத்வா
அவர் பிழையென்றோர் ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

அரசுக்கு ஒரு ஃபத்வா
அப்பாவிக் கொரு ஃபத்வா
அரிசிக்கு ஒரு ஃபத்வா
ஆள்பார்த்து ஒரு ஃத்வா

ராஜாவுக் கொரு ஃபத்வா
கூஜாவுக் கொரு ஃபத்வா
தாஜாவுக் கொரு ஃபத்வா
தன்விருப்பம் போல் ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

மூக்குக்கு ஒரு ஃபத்வா
முகம்பார்த்து ஓர் ஃபத்வா
நாக்குக்கு ஒரு ஃபத்வா
நக்குக்கும் ஒரு ஃபத்வா

கைலியிலே ஒரு ஃபத்வா
கைப்பையில் ஒரு ஃபத்வா
கைலேஞ்சில் ஒரு ஃபத்வா
கச்சையிலும் ஒரு ஃபத்வா

போனால் வராது
பொழுதுபட்டால் கிடைக்காது...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ.. ஃபத்வா...!!

ஃபத்வாவோ... ஃபத்வா...!
ஃபத்வாவோ... ஃபத்வா...!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

abdul majeed said...

Stupid, idiot , முட்டாள் மூளை குழம்பிபோன மெண்டல் hospital போய் அட்மிட் ஆகுடா பதிவு போர்ரேனு கடுப்ப கெலபாதெடா....

Unknown said...

//உங்கள் ஃபத்வா bag ஐத் திறந்துகொண்டு சிரமப்பட வேண்டாம்//
Abdul Haq Lareena

Abufaisal Sahib said...

இம்புட்டு ஃபத்வா இருக்கா அடி ஆத்தீ... இம்புட்டு நாள தெரியாம போச்சே.. :)

Lareena said...

சூப்பர்! ஃபத்வா ஃபேக்டரியில் இருந்து அன்றாட வாழ்வில் ஆயிரம் ஃபத்வாக்கள்! :) :)

அப்துல் ரஹ்மான்.ஜ said...

//Stupid, idiot , முட்டாள் மூளை குழம்பிபோன மெண்டல்//

ஹா ஹா. தன்யனானீரா சகோ?