சந்தேகங்கள்
01. இவ்வளவு பெரீய்ய பயங்கரவாதியக் கொன்னு கடல்லயா போடுவாங்க...
எங்களுக்கும் காட்டவாணாமா... நாங்க பார்க்க வேணாமா...?
02. பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்த அதே முகம்தானா அந்தாளுக்கு?
கொஞ்சமாவது விதியாசம் இருக்கக் கூடாதா...?
03. பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்த புகைப்படத்துல சாய்ஞ்சி இருந்தமாதிரியே
அந்தாளக் கொலை செஞ்ச பிறகும் இருப்பாரா...?
04. உங்க புகைப்படத்தில இருக்கிற அந்தாள் போட்டோவுல நரைச்ச மயிரெல்லாம்
குறைஞ்சிருக்கே... அவருக்கு மட்டும் இளமை திரும்பிக்கிட்டே இருந்திச்சா?
05. பேசக்குள்ள அவர் உதடுகள் இருந்த கோணத்திலதானா கொல்லும் போதும்
இருக்கும். இல்லாம.. “நாங்க உன்னக் கொல்லப் போறம்... போட்டோவுல
இருக்கிறமாதிரியை வாயைத் திறந்து வச்சிக்கோ“ என்று சொல்லிக்
கொன்னாங்களா?
06. கொல்லப்படும் ஒரு மனிதனின் உயிர் போகும் நேரம் முகத் தோற்றத்தில்
மாற்றம் நிச்சயமானதுங்கோ.... இவரு ஆகாயத்தில் இருந்த வந்தாரா?
07. சுட்டுக் கொன்னதுன்னுதானே சொன்னாங்க... முகத்துல புல்டோஸர்
விட்டமாதின்னா இருக்கு...?
08. சரி ... கொன்னுட்டதாகவே வச்சுக்குங்க... இப்பிடியெல்லாம் கேள்வி வர்ர
மாதிரி கேனத்தனமாவா நடந்துக்குவீங்க...
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
எனக்கும் இன்னும் குழப்பம் தீரவில்லை...
Post a Comment