Friday, November 13, 2009

பாராட்டு நிகழ்வு








‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Sunday, November 8, 2009

புதிய இரு நூல்கள்

தீர்க்க வர்ணம் - பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு, ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - பயண அனுபவங்கள் ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு - 9, தெமட்டகொடவீதியில் உள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸில் இவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.