Tuesday, February 3, 2015

ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய நூல் வெளியீடு - சென்னை


காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வடித்த மற்றொரு காப்பியமான “நாயனொடு வசனித்த நன் நபி” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 25.01.2015 அன்று மாலை சென்னை மண்ணடியில் அமைந்திருக்கும் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நடைபெற்றது. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பல கவிஞர்கள், இலக்கியவாதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கவிஞர் மு.மேத்தா மற்றும் ஏர்வாடி இராதா கிருஷ்ணன் ஆகியோர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


அஷ்ரஃப் சிஹாப்தீன்


கவிஞர் அல் அஸூமத்


கவிஞர் ஹிலால் முஸ்தபா


பேரா. சாய்பு மரைக்கார்


கவிஞர் அதிரை தாஹா


சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன்


கவிஞர் மு.மேத்தா


பிரதம அதிதி உரை
பேரா. காதர் முகைதீன் அவர்கள்


பொன்னாடை அணிவிக்கும் கவிஞர் சொரணபாரதி குழுவினர்


பொன்னாடை அணிவிக்கும் பேரா. அகமது மரைக்காயர்


பிரதிகள் பெறும் முக்கியஸ்தர்கள்







நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் நிலா வட்டத்தின் தலைவருமான
கவிஞர் ஜலாலுத்தீன் ஹனீபா


நூலாசிரியரின் ஏற்புரை


முஸ்லிிம் லீக் தலைவருடன் நூலாசிரியர்


முஸ்லிிம் லீக் தலைவருடன் நான்


நன்றியுரை வழங்கும் கவிஞர் பொன்னகரம் சுல்தான்


வருகை தந்திருந்தோர்


படங்கள் - நன்றி - கவிஞர் ஜலாலுத்தீன்








இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: