Sunday, August 21, 2011

அமரர் கா.சிவத்தம்பி இரங்கல் கூட்டம்


சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் நேற்று 20.08.2011 பி.ப. 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டப்த்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுகள் காட்சிகளாக....

உரைநிகழ்த்தியோரில் ஒரு பகுதியினர்



உரைநிகழ்த்தியோரில் மறு பகுதியினர்



தலைமை வகித்த திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் டொமினிக் ஜீவா



பேராசிரியர் மா. கருணாநிதி மற்றும் திக்குவல்லை - கமால்



கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்



பேராசிரியர் துரைமனோகரன் மற்றும் மேமன் கவி



கலந்து கொண்டோரில் மறு பகுதியினர்



சட்டத்தரணி இராஜகுலேந்திரா மற்றும் அந்தனி ஜீவா



விரிவுரையாளர் க.இரகுபரன் மற்றும் டாக்டர் தி.ஞானசேகரன்



கலந்து கொண்டோரில் இன்னொரு பகுதியினர்



அழைப்பிதழ்

பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் எழுத்தாளர்கள் பலரும் நிகழ்வில் கலநது கொண்டனர். நிகழ்வு சரியாக மாலை 7.20க்கு முடிவடைந்தது.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

தீராவெளி said...
This comment has been removed by the author.