Thursday, June 16, 2011

இது வேறு கமரா!


கடந்த 28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “ஒரு குடம் கண்ணீர்” என்ற எனது நூலின் வெளியீட்டு விழாவின் மற்றொரு கமராவின் பார்வை.

தலைமையுரை - ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன்


கருத்துரை - 1
என்.கே. அஷோக்பரன்


கருத்துரை - 11
மர்சூம் மௌலானா



சிறப்பதிதி உரை
கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்



பிரதம அதிதி உரை
சிங்கப்புருக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் அமைச்சருமான திருமதி ஃபேரியல் அஷ்ரப் அவர்கள்



முதல் பிரதி பெறும் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்



பிரதி பெறும் அமைச்சு ஆலோசகர் திரு. வாமதேவன்



பிரதி பெறும் எழுத்தாளர் தில்லை நடராஜா



பிரதிபெறும் சுங்க அதிகாரி எம்.மக்கீன்



பிரதி பெறும் சிரேஷ்ட செய்தியறிவிப்பாளர் சற்றொரூபவதி நாதன்


பிரதிபெறும் தினக்குரல் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம்



பிரதிபெறும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர்



பிரதிபெறும் நூர்ஜஹான் மர்சூக்


பிரதிபெறும் எஸ்.எழில்வேந்தன்



பிரதிபெறும் கவிஞர் காத்தான்குடி பௌஸ்



பிரதிபெறும் “இருக்கிறம்” பத்திரிகை ஆசிரியர் அ. சஞ்சீத்



பிரதிபெறும் கவிஞர் எம்.எல்.எம். அன்ஸார்



பிரதிபெறும் கவிஞர் யாழ். அஸீம்



பிரதிபெறும் கவிஞர் மன்னார் அமுதன்



பிரதிபெறும் கலைஞர் இர்ஷாத்



பிரதிபெறும் ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரை



பிரதிபெறும் எழுத்தாளர் பிரமிளா செல்வராஜா



பிரதிபெறும் கவிதாயினி இளையநிலைா பஸ்மினா அன்ஸார்



வருகை தந்தோரில் ஒரு பகுதியினர் (பின்னால் அமர்ந்திருந்தவர்கள்)




வருகை தந்தோரில் ஒரு பகுதியினர் (பின்னால் அமர்ந்திருந்தவர்கள்)



வருகை வந்தோரில் ஒரு பகுதி



வருகை வந்தோரில் ஒரு பகுதி




வருகை வந்தோரில் ஒரு பகுதி



வருகை வந்தோரில் ஒரு பகுதி



எனது பதிலுரையும் நன்றியுரையும்.

புத்தக வெளியீட்டுப் புகைப்படங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றிகள்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: