Friday, June 24, 2011

யதார்த்தம்


“முதலாளித்துவ அரசு மட்டுமல்ல, சோஷலிஸ அரசாக இருந்தாலும் சரி, ஜனநாயக அரசாக இருந்தாலும் சரி, அதற்கு எதிராக எழுதப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாது என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?

“ஆம்!”

“அப்படியானால் அரசுக்கு எதிராக எழுதியது ஏன்?”

“...............!”

“பதில் சொல்லு!”

“நாங்கள் படைப்பிலக்கியம் செய்கிறோம்
எழுதுவது மாத்திரம் தான் எங்கள் தொழில். எழுதிய பிறகு அது மக்களுக்கானதாகி விடும்!”

“அப்ப என்ன மயிருக்குடா பெயர் போடுறீங்க!”

“அப்படி நான் சொல்லவில்லை! மூத்த எழுத்தாளர்கள் சொல்லுகிறார்கள்!”

“அவர்கள் பெயர்களைச் சொல்ல முடியுமா?”

“ஞாபகம் இல்லை!”

“முயற்சி செய்! உன்னோடு சேர்த்து அவர்களுக்கும் லாடம் கட்டிவிடலாம்!”
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

மதுரை சரவணன் said...

unmaiyaana ethaarththam... atharkkul ulla arasiyal.. super..vaalththukkal

Shaifa Begum said...

இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தால்..இன்னும் சிரித்திருக்கலாம்..