Tuesday, May 31, 2011

படம் பார்க்கலாம் வாங்க!

உண்மைக் கதைகளின் தொகுப்பு நூலான “ஒரு குடம் கண்ணீர்” வெளியீட்டு விழா கடந்த 28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. 


இடமிருந்து வலமாக - நான் அதாவது நூலாசிரியர், ஹாஜி ஹாஷிம் உமர், தலைமை வகித்த ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன், சிங்கப்புருக்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் முன்னாள் அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரஃப், கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர்.



முதற் பிரதி



சிறப்புப் பிரதி



பிரதி பெறும் எழுத்தாளரும் கவிஞருமான அல் அசூமத் அவர்கள்



நிகழ்வின் ஆரம்பக் கட்டத்தில் வருகை தந்திருந்தோரில் ஒரு பகுதியினர்



நிகழ்வின் ஆரம்பக் கட்டத்தில் வருகை தந்திருந்தோரில் மறு பகுதியினர்



தமிழ் மொழி வாழ்த்துப் பாடும் ப.க.மகாதேவா


தலைமையுரை நிகழ்த்தும் தி. ஞானசேகரன்



நூல் பற்றிய கருத்துரை வழங்கும் என்.கே. அஷோக்பரன்



நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா



நிறைந்த மண்டபம்




குறிப்பு - பல நண்பர்கள் புகைப்படம் எடுத்தார்கள். அவர்கள் அவ்வப்போது தரும் போது மேலும் படங்கள் வலையேற்றம் செய்யப்படும். எனது புகைப்படக் கருவி எப்போதோ பழுதடைந்து விட்டது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

பி.அமல்ராஜ் said...

வாழ்த்துக்கள் அண்ணா... மீண்டும் சொல்கிறேன் நிகழ்வு மிக அருமை. நான் பிரதி பெரும் புகைப்படம் எங்காவது சிக்கினால் தயவுசெய்து என்னோடு பகிருங்கள்.. ஆவணப்படுத்த ஆசைப்படும் படங்களில் அதுவும் ஒன்று அது...

அமல்.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள் .நிகழ்வு மிக அருமை.